நம் முன்னோர்கள் அனைத்தையும் அறிவியல் கண்ணோடு பார்த்தார்கள், ஆங்கிலயர்களிடம் நாம் அடிமைப்பட்டு இருந்த காலத்தில் இவைப் போன்ற பல விஷயங்கள் மறைகப்பட்டன, மேலும் நம் முன்னோர்களின் முன்னோர்கள் அனைத்தையும் வேதங்களாக(கோட்பாடுகளாக) நமக்கு தந்திருந்தார்கள், ஆனால் ஒரு சில முன்னோர்களின் அறியாமையோ/சுயலப்திர்க்கோ இவை அனைத்தும் மதங்களின் கோட்பாடுகளாக திரிக்கப்பட்டன.
ஆங்கிலயர்கள் ஒரு படி மேலே சென்று நமக்கு இதனைப் பற்றி அறிவே இல்லாமல் ஆக்க அவர்களின் கல்வி முறையினை கற்று தந்தார்கள், இதில் மிக பெரிய கொடுமை எனனவென்றால் இப்போது நம் பெருமைகளை பற்றி நமக்கு அவர்கள்தான் தந்துக் கொண்டு இருக்கிறார்கள், இந்த நிலைமையை மாற்றி நாம் உலகிற்க்கு தரவில்லையேன்றாலும் நம் அடுத்த தலைமுறைக்காவது தந்து செல்வோம்.
தரவைத் தொகுப்பு(Data Source) :
http://www.mdidea.com/products/herbextract/mangiferin/data03.html
http://hindutradition.blogspot.in/2009/02/why-do-we-use-mango-leaves-thoranam-for.html
http://www.traditionsandbeliefs.com/importance-of-mango-leaves/
No comments:
Post a Comment