ச.நாகராஜன்
வாழ்க்கையில் வெற்றி பெறவும் ஒரு திட்டத்தில் வெற்றி பெறவும் ஒரு
பொருள் அல்லது இடம் அல்லது நிறுவனம் அல்லது ஒரு தனி நபர் பற்றி மதிப்பீடு
செய்ய SWOT analysis என்ற உத்தியை நிபுணர்கள் இன்றைய நவீன உலகில் கடைப்பிடிக்கின்றனர். SWOT என்றால் Strengths, Weaknesses, Opportunities,Threats என்று
அர்த்தம். பலம், பலஹீனம், வாய்ப்புகள், எதிர் வரும் அபாயங்கள் ஆகிய நான்கை
நன்கு அலசி ஆராய்ந்தால் வெற்றி நிச்சயம் என்கிறது ஆல்பர்ட் ஹம்ப்ரி
என்பவர் கண்டுபிடித்த ஸ்வாட் அனாலிஸிஸ்.Read More...
No comments:
Post a Comment