Shocked back to life: The theory holds that when patients have a near
death experience their quantum soul is released from the body and
re-enters the cosmos, before returning when they are revived
மேலும் படிக்க
அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா!
By ச.நாகராஜன்
“மனிதனின் பிரக்ஞை அவன் மறையும் போது அழிவதில்லை; அது பிரபஞ்ச
பிரக்ஞையில் சேர்கிறது; உடல் எடுக்கும்போது அது வந்து இணகிறது” என்று
க்வாண்டம் கான்ஸியஸ்னெஸ் என்ற புதிய அறிவியல் கொள்கையைக் கண்டுள்ள உலகின்
பிரபல விஞ்ஞானி ஸ்டூவர்ட் ஹாமராஃபை ஞான ஆலயம் வாசகர்களுக்காகத் தொடர்பு
கொண்டோம். ஞான ஆலயம் வாசகர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து தனது
அற்புதக் கொள்கையை விளக்கும் நமது கட்டுரை பற்றி மகிழ்ந்ததோடு அடுத்த மாதம்
(மார்ச் 2013இல்) இந்தியாவில் ஆக்ராவுக்கு வரும் தனது விஜயம் பற்றியும்
மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து ஹிந்து
தத்துவத்தோடு ஒத்திருக்கும் அவரது அபூர்வமான அறிவியல் கண்டுபிடிப்புகளை
இந்தக் கட்டுரையில் தருகிறோம்.மேலும் படிக்க
Hi Know the intersting fact about soul scientifically. I really stunned after reading this
ReplyDelete